தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், 03.03.2022 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார் 05/03/2022
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2022
