மூடு
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு 2025 | சிறப்பு முறை தீவிர திருத்தம் 2002 – வாக்காளர் பட்டியல் (PDF வடிவில்) | சிறப்பு முறை தீவிர திருத்தம் 2002 – வாக்காளர் பட்டியலில் தேடுதல் | பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் முதிர்ச்சிக்கான அறிவிப்பு List | பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் | இராணிப்பேட்டை மாவட்டம் – அரசு நில குத்தகை விவரம் | ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் – 15 வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டம் நிர்வாக அனுமதி | மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் | தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை

மாவட்டம் பற்றி

இராணிப்பேட்டை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராணிப்பேட்டை ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி ராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய இரு கோட்டங்களையும், ஆற்காடு, வாலாஜாபேட்டை, கலவை, சோளிங்கர், அரக்கோணம், மற்றும் நெமிலி ஆகிய ஆறு வட்டங்களையும், 331 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது., 288 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய ஐந்து நகராட்சிகளும், சோளிங்கர், காவேரிபாக்கம், திமிரி, கலவை, நெமிலி, தக்கோலம், பனப்பாக்கம், விளாப்பாக்கம், அம்மூர் ஆகிய ஒன்பது பேரூராட்சிகளும் உள்ளன.மேலும் வாசிக்க

Tmt.Dr.J.U. Chandra kala IAS.
Dr. J.U.சந்திரகலா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: ராணிப்பேட்டை 
தலையகம் : ராணிப்பேட்டை 
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 2234.32 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 12,10,277