ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் | ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘தற்காலிகப் பணி செவிலியர்’ (Temporary Staff Nurse) பணிக்காக மொத்தம் 869 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றுள், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 64 செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
08/10/2026 | 20/10/2026 | பார்க்க (48 KB) |
| சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களின் நியமனம் – அறிவிக்கை | சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களின் நியமனம் |
06/10/2026 | 28/10/2026 | பார்க்க (146 KB) |
| அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
05/10/2026 | 20/10/2026 | பார்க்க (374 KB) Application (44 KB) |