இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மருத்துவமனை வளாகங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் இணை இயக்குநர் மருத்துவ

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2022
District Collector Inaugurated of cleaning works in hospital campuses under Swachh Bharat scheme at Walaja Government Head Hospital, Ranipettai District 13/04/2022