இராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலீட்டுக் கழகத்தின் மூலம் புதிய தொழில் தொடங்குவது மற்றும் மேம்படுத்துவது குறித்த சிறப்பு தொழில் முகாமில் நிறுவனத்தினர் புதிய தொழில் தொடங்கிட கடனுதவி கோரி விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு.ஹன்ஸ்ராஜ் வர்மா, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள் 23/08/2022
வெளியிடப்பட்ட தேதி : 23/08/2022
