இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 மணி நேரத்தில் 186.9 டன் பிளாஸ்டிக் சேகரிப்பு பணியினை மேற்கொண்டமைக்காக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பிரிவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Elite World Records LLC, United States) உலகளாவிய “ஐகானிக் 2022” விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதைத் பாராட்டி வருகின்ற 2023 ஆம் ஆண்டில் துபாய் நாட்டில் நடைபெறவுள்ள ஐகானிக் விருது விழாவிற்கு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Elite World Records LLC, United States) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (Chief Exicutive Officer) முனைவர் திரு.ரபி பால்பாக்கி (Dr.Rabih Baalbaki) அவர்களும், அட்ஜுடிகேட்டர் (Adjudicator) செல்வி.நௌரா (M.Noura) அவர்களும் அழைப்பு விடுத்தார்கள் 12/01/2022
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2022
