இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 2 மாற்றுத்திறனாளிகள் உட்பட 42 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள் 18/02/2023
வெளியிடப்பட்ட தேதி : 18/02/2023
