மூடு

ஓடிசா மாநிலத்தில் நடைபெற்ற இரயில் விபத்து தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த பயணிகள் மற்றும் உறவினர்கள் இராணிப்பேட்டை மாவட் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் 03/06/2023

வெளியிடப்பட்ட தேதி : 03/06/2023
Odisha state Train Accident Control Room 03/06/2023