டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள அசிஸ்டெண்ட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
21/08/2024 | 04/09/2024 | பார்க்க (322 KB) Application (298 KB) |