மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான சிறப்பு விருது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக வழங்கப்படும் 2025-ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதை, முன்னாள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ. யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
Award Type : Gold
விருது வழங்கியவர்:
Thiru C. Joseph Vijay, Chief Minister of Tamil Nadu