இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2500 கிலோ மீட்டர் தூர பரப்பளவில் 3 மணி நேரத்திற்க்குள் 186.914 மெட்ரிக் டன் நெகிழி குப்பைகளை அகற்றி ELITE World Records சாதனை படைத்தமைக்காக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்கள் 27/05/2022
வெளியிடப்பட்ட தேதி : 27/05/2022
