இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது முகாம் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலனுக்காக தனது குழந்தைகளின் உண்டியல் சேமிப்பினை மனைவி குழந்தைகள் ஆகியோருடன் இணைந்து படைவீரர் கொடிநாள் நிதிக்காக உண்டியலில் செலுத்தினார்கள் 07/12/2022
வெளியிடப்பட்ட தேதி : 07/12/2022
