இராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார் 26/04/2022
வெளியிடப்பட்ட தேதி : 26/04/2022
