மூடு

நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்

கார்த்திகை ஞாயிறு திருவிழா, லட்சுமி நரசிங்கப் பெருமாள், சோளிங்கர்

LAKSHMI NARASHIMA SWAMYகார்த்திகை ஞாயிறுகளில் திரளான பக்தர்கள் சக்கர தீர்த்தத்தில் நீராடி பின்னர் மலையேறி லட்சுமி நரசிங்கப் பெருமாளை வழிபடுகின்றனர். அன்று கண் திறந்து கேட்ட வரத்தை அருள்வார் என்ற நம்பிக்கை பக்தர்களிடத்தில் உண்டு. தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.