மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி நேரலையின் மூலம் ஓராண்டில் 1,00,000 விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் கலந்துரையாடி, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது 16/04/2022
வெளியிடப்பட்ட தேதி : 16/04/2022
