மூடு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் 288 கிராம ஊராட்சிகளில் 880 இடங்களில் 5 மணி நேரத்திற்க்குள் 52 இலட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகளை நட்டு ELITE World Records, ASIAN Records of Academy, INDIA Records Academy, Tamilan Book of Records ஆகிய 4 சாதனைகள் படைத்தமைக்காக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்களும் மாவட்ட ஆட்சியர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப., அவர்களும் பெற்றுக் கொண்டார்கள் 03/10/2022

வெளியிடப்பட்ட தேதி : 03/10/2022
A mass plantation drive of 52.48 lakh palm seeds in all 288 panchayats. For this effort, Ranipet District claimed a world record under the category of 'most palm seeds planted at multiple locations in five hours' 03/10/2022