இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமானது (TIIC) ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனத்துடன் (UNIDO) இணைந்து தொழில் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள்” குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது 31/05/2023
வெளியிடப்பட்ட தேதி : 31/05/2023
