இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் மேலகுப்பம் ஊராட்சியில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் திரு.ஷ்ரவன் குமார் ஜட்டா வத், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் 27/04/2022
வெளியிடப்பட்ட தேதி : 27/04/2022
