இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் மேலப்புலம் புதூர் ஊராட்சியில் அரசினர் ஆரம்ப துணை சுகாதரா நிலைய கட்டடம் பழுதடைந்துள்ளதால் புதிய கட்டடம் கட்டித் தர கோரிக்கை மனு வரப்பெற்றது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத் தலைவரும், அரசு தலைமைக் கொறடாவும் மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர்.கோவி.செழியன் அவர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் 06/09/2022
வெளியிடப்பட்ட தேதி : 06/09/2022
