இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மருத்துவமனை வளாகங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் திரு.லட்சுமணன், நகர மன்ற தலைவர் திருமதி. ஹரிணி தில்லை , தலைமை மருத்துவர் திருமதி.உஷா நந்தினி மற்றும் பலர் உள்ளனர் 13/04/2022
வெளியிடப்பட்ட தேதி : 13/04/2022
