மூடு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தின் புதிய தற்காலிக பணியிடத்திற்கு பணிபுரிய விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் நேர்காணல் செய்தார்கள் 26/04/2022

வெளியிடப்பட்ட தேதி : 26/04/2022
District Child Protection Unit Staff on the basis of consolidated pay -Interview conducted 26/04/2022