இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா, பட்டாசு விற்பனையாளர் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தினர். விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி பேசினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2024
![Explosives Rules](https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2024/10/2024102277.jpeg)