உள்ளாட்சி நிர்வாகம்
| பெயர் | மொத்தம் |
|---|---|
| நகராட்சிகள் | 6 |
| பேரூராட்சிகள் | 8 |
நகராட்சிகள்(6):
| வ.எண் | பெயர் |
|---|---|
| 1 | அரக்கோணம் |
| 2 | இராணிப்பேட்டை |
| 3 | வாலாஜா |
| 4 | ஆற்காடு |
| 5 | மேல்விஷாரம் |
| 6 | சோளிங்கர் |
பேரூராட்சிகள்(8):
| வ.எண் | பெயர் |
|---|---|
| 1 | காவேரிபாக்கம் |
| 2 | திமிரி |
| 3 | கலவை |
| 4 | நெமிலி |
| 5 | தக்கோலம் |
| 6 | பனப்பாக்கம் |
| 7 | விளாப்பாக்கம் |
| 8 | அம்மூர் |

