சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் பெண்ணியம் போற்றுவோம் 2022 என்ற தலைப்பில் 181 மகளிர் உதவி மையம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் 13/12/2022
வெளியிடப்பட்ட தேதி : 13/12/2022
