நாடாளுமன்ற பொதுதேர்தல் – 2024

தேர்தல் வாக்குப்பதிவு அட்டவணை தேதிகள்
அறிவிப்பு வெளியிடுதல் மற்றும் வேட்புமனு தாக்கல் தொடக்கம் 20-03-2024
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 27-03-2024
வேட்புமனுக்கள் பரிசீலனை 28-03-2024
வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 30-03-2024
வாக்குப்பதிவு நாள் 19-04-2024
வாக்கு எண்ணிக்கை நாள் 04-06-2024