மூடு

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளுக்காக 27 மின்கல வண்டிகளை குப்பை சேகரிக்கும் நோக்கில் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/10/2024
The Honorable Minister for Handlooms and Textiles, Mr. R. Gandhi, inaugurated 27 electric vehicles for waste collection in 13 panchayats under the Walajapet Union.

PR NO 717 (Walaja Block Thooimai Vaganam)