மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் மாந்தாங்கள் பகுதியில் அமைந்துள்ள ஏஜி&பி பிரதம் (AG&P PRATHAM) தமிழ்நாட்டின் முதலாவது திரவநிலை (LCNG) அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை கணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., கலந்து கொண்டார்கள் 10/10/2022
வெளியிடப்பட்ட தேதி : 10/10/2022
