மூடு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள்

Sl.No List of Welfare Act, Rules, Guidelines & GOs
I

சட்டங்கள்

II

சட்ட விதிகள்

III

மாற்றுத்திறனாளி மருத்துவ மதிப்பீடு

IV

கல்வி

V

வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்

VI

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள்

VII

மாற்றுத்திறனாளிகளுக்கு பயண சலுகை

VIII

சுகாதாரம்

IX

சமூக பாதுகாப்பு திட்டங்கள்

X

சட்ட பாதுகாப்பு

XI

மாற்றுத் திறனாளிகள் அனுகுதல் மற்றும் தடை இல்லாத சூழல் உருவாக்குதல்

XII

அரசு பணியாளர்களுக்கான அரசு உத்தரவுகள்

XIII

COVID-19 தொற்றுநோய்  நிகழ்வு  தடையுத்தரவு காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிவாரண உதவிகள்

 

சட்டங்கள்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016

 

இந்திய அரசு கெசட் எண் 49 சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் [மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை (திவ்யாங்ஜன்) நாள் 27.12.2016

அரசிதழ்
2

இந்திய மறுவாழ்வு சபை சட்டம் 1992

 

இந்திய அரசு கெசட் எண் 56 சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் அமைச்சு (சட்டமன்றத் துறை)நாள் 02.09.1992

அரசிதழ்
3

தேசிய அறக்கட்டளை சட்டம் 1999

 

இந்திய அரசு கெசட் எண் 44 சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் அமைச்சு (சட்டமன்றத் துறை)நாள் 30.12.1999

அரசிதழ்

 

சட்ட விதிகள்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்ட விதிகள் 2017 (மத்திய  அரசு விதிகள்)

 

இந்திய அரசு கெசட் எண் 49 சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் [மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை (திவ்யாங்ஜன்) நாள் 15.06.2017

அரசிதழ்
2

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்ட விதிகள் 2018

 

தமிழ்நாடு அரசு கேசட் எண் 60 நாள் 13.02.2018 மாற்றுத்திறனாளிகள் நலத் துறை

அரசிதழ்
3

தமிழ்நாடு மனநல மறுவாழ்வு மையம் பதிவு சட்ட விதிகள் 2002

 

தமிழ்நாடு அரசு கேசட் எண் 608 நாள் 23.10.2002  சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை

அரசிதழ்
4

தேசிய அறக்கட்டளை சட்ட விதிகள்  2000

 

இந்திய அரசு கெசட் அறிவிப்பு நாள் 26.07.2000    சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்

அரசிதழ்
5

தேசிய அறக்கட்டளை சட்ட விதிமுறைகள் 2001

 

இந்திய அரசு கெசட் அறிவிப்பு  நாள் 03.08.2001  சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்

அரசிதழ்

 

மாற்றுத்திறனாளி மருத்துவ மதிப்பீடு
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

21 வகையான மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கும் வழிமுறை

 

இந்திய அரசு கெசட் எண் 61 சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் [மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை (திவ்யாங்ஜன்) நாள் 5.01.2018

அரசிதழ்
2

புறஉலக சிந்தனையற்றவர் சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்

 

இந்திய அரசு கெசட் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் [மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை (திவ்யாங்ஜன்) நாள் 25.04.2016

அரசிதழ்
3

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (திருத்தம்)விதிகள் 2019 உயர் ஆதரவு தேவையின் மதிப்பீடு

 

இந்திய அரசு கெசட் எண் 184 சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் [மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை (திவ்யாங்ஜன்) நாள் 1.03.2019

அரசிதழ்
4

குறிப்பிட்ட மாற்றுத்திறன் தொடர்பான மாற்றுத்தினாளி சான்றிதழை வழங்குவதற்கான அதிகாரம்  – மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் சென்னை நீதிமன்ற கடிதம் கோப்பு எண் 11101/ST-3/2019 நாள் 14.02.2020

அரசிதழ்

 

கல்வி
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

மாற்றுத் திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள்

 

இந்திய அரசு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சு மாற்றுத்திறனாளிகளின் (திவ்யாங்ஜன்) எஃப் எண் 34-02 / 2015-DO-HI நாள்: 29.08.2018

அரசிதழ்
2

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லுரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு

 

அரசாணை நிலை எண் 30 மாற்றுத்திறனாளிகள் நலத் துறை நாள் 28.06.2010

அரசிதழ்
3

அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுவிவிலக்கு

 

அரசாணை நிலை எண் 135 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 20.09.2008

அரசிதழ்

 

வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

மாற்றுத் திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள்

 

இந்திய அரசு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சு மாற்றுத்திறனாளிகளின் (திவ்யாங்ஜன்) எஃப் எண் 34-02 / 2015-DO-HI நாள்: 29.08.2018

அரசிதழ்
2

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு வழிமுறைகள் 2018

 

இந்திய அரசு பெர்சனல் அமைச்சகம், பொதுக் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியத் துறை தனிநபர் மற்றும் பயிற்சி துறை வடக்குத் தொகுதி, புது தில்லி அலுவலக மெமோராண்டம் எண் .36035 / 02/2017-எஸ்டேட் (ரெஸ்) நாள்: 15.01.2018

அரசிதழ்
3

அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வயது உச்ச வரம்பு விலக்கு 10 ஆண்டுகள்

 

அரசாணை நிலை எண். 704 பொது (சேவை A) துறை நாள்: 15.04.1964

அரசிதழ்
4

அனைத்து அரசு துறை வேலை வாய்ப்புகளில் ‘சி’ மற்றும் ‘டி’ அனைத்து பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கல்

 

அரசாணை நிலை எண் 51 மாற்றுத்திறனாளிகள் நலத் துறை நாள் 26.12.2017

அரசிதழ்
5

அனைத்து அரசு துறை வேலை பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப 4 சதவீத இட ஒதுக்கீடு

 

அரசாணை நிலை எண் 21 மாற்றுத்திறனாளிகள் நலத் துறை நாள் 30.05.2017

அரசிதழ்
6

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016க்கு ஏறப தமிழக அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல்

 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், 2016 ஐ திருத்துவதற்கான சட்டம். ACT No. 30 OF 2017 கெசட் எண் 247 நாள்: 26.07.2017

அரசிதழ்
7

அரசுப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியான நபர் கிடைக்காததால் நிரப்பப்பபடாத காலி பணியிடங்களை அடுத்தடுத்த மூன்றாண்டுகளுக்கு முன் கொணர்தல்

 

அரசாணை நிலை எண் 76   பணியாளர் நிர்வாக சீர்திருத்தங்கள் (எஸ்) துறை நாள் 19.06.2009

அரசிதழ்
8

தமிழக அரசு A மற்றும் B பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென கண்டறியப்பட்ட பணியிடங்கள்

 

அரசாணை நிலை எண் 20 மாற்றுத்திறனாளிகள் நலத் துறை நாள் 20.06.2018

அரசிதழ்
9

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில் ஒன்றினை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தல் குறித்து ஆணைகள்

 

அரசாணை நிலை எண் 100 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (நதி) துறை நாள்: 16.02.2000

அரசிதழ்

 

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

அம்மா பெண்களுக்கான இரண்டு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25% மானியம்

 

அரசாணை நிலை எண் 143 ஊரகவளா்சசி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள்: 27.09..2018

அரசிதழ்

 

மாற்றுத்திறனாளிகளுக்கு பயண சலுகை
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கடட்டணச் சலுகைபோல் 4ல் 1 பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம்; செய்யஅனுமதி.

 

அரசாணை நிலை எண் 153 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 29.10.2008

அரசிதழ்
2

மாற்றுத்திறனாளிகளுக்கென தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு சுங்கவரி செலுத்துவரிலிருந்து விலக்கு

 

Lr No NHAI/PIU-CTA/CIRCULAR/ COR/2016-2017/06/414 நாள்: 15.06.2016 இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம்

அரசிதழ்

 

சுகாதாரம்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

மாற்றுத்திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் பயனாளியாக சேர்த்தல்

 

அரசாணை நிலை எண் 341 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை நாள் 14.12.2012

அரசிதழ்

 

சமூக பாதுகாப்பு திட்டங்கள்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

மாற்றுத்திறனாளிகள் வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்ட அரசாணை

 

அரசாணை நிலை எண் 121 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 21.12.2011

அரசிதழ்
2

சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் 40% மற்றும் அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ள வேலையற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல்

 

அரசாணை நிலை எண் 41 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 28.05.2018

அரசிதழ்
3

சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் தகுதி அளவுகோல்களை  மாற்றியமைத்தல் அரசாணை

 

அரசாணை நிலை எண் 27 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 22.02.2016

அரசிதழ்
சட்ட பாதுகாப்பு
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் படி குற்றங்களை விசாரிப்பதற்கு சென்னையில் முதன்மை நீதிபதி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் இதர நீதிமன்ற மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் / மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவை சிறப்பு நீதிமன்றங்களாகவும் செயல்படுதல்.

 

அரசாணை நிலை எண் 246 உள் (நீதிமன்றங்கள் II) துறை நாள் 21.05.2019

அரசிதழ்
2

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் படி சென்னையில் முதன்மை நீதிபதி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகவும் இதர மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி/மாவட்ட நீதிபதி ஆகியோர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக செயல்படுவர்.

 

கடிதம் எண் 41166(Cts VIA/2019-1) உள் (நீதிமன்றங்கள் VIA) துறை நாள் 28.08.2019

அரசிதழ்

 

மாற்றுத் திறனாளிகள் அனுகுதல் மற்றும் தடை இல்லாத சூழல் உருவாக்குதல்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடங்களில் தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான வழிமுறை

 

மத்திய பொதுப்பணித் துறை நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு இந்தியா அமைச்சகம் 1998

அரசிதழ்
2

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளpல் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் பொதுகட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்துதல் அரசு விதிகள் 2013

 

அரசாணை நிலை எண் 21 நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் (MA.1) துறை நாள்: 01-02-2013.

அரசிதழ்
3

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான தடையற்ற கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் 2016 – மத்திய அரசு கையேடு.

 

இந்திய அரசு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 2016

அரசிதழ்
4

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தடையற்ற கட்டமைக்கப்பட்ட சூழல் உருவாக்குதல். தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019

 

அரசாணை நிலை எண் 18 நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் (எம்.ஏ .1) துறை நாள்: 04-02-2019.

அரசிதழ்

 

அரசு பணியாளர்களுக்கான அரசு உத்தரவுகள்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு போக்கு வரத்துப்படி ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை

 

அரசாணை நிலை எண் 307, நிதி (ஊதிய குழு) நாள்: 13.10.2017. பக்கம் எண் 7 பத்தி எண் 17

அரசிதழ்
2

பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு

 

தமிழக அரசு அரசிதழ் அசாதாரண எண் 145 நாள்: 1.06.2012

அரசிதழ்
3

மாற்றுத்திறனாளிகள் முடிந்தவரை சொந்த ஊரிலேயே பணிப்புரிய பணிமாறுதல் வழங்க வேண்டி அரசு கடிதம்

 

கடிதம் (எம்.எஸ்) எண் 92 / எஸ் / 09 ) நாள்: 22.07.2009. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (எஸ்) துறை, தலைமை செயலகம், சென்னை

அரசிதழ்
4

மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் நாள் சிறப்பு விடுப்பு அனுமதி

 

அரசாணை நிலை எண் 72 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 26.05.2009

அரசிதழ்
5

மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிளான சார்பு

 

அரசாணை நிலை எண் 315 நிதி (படிகள்)த் துறை நாள் 22.12.2015

அரசிதழ்
6

மாற்றுத்திறாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலைநேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்லஅனுமதி.

 

அரசாணை நிலை எண் 149 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை நாள்: 19.08.2008

அரசிதழ்
7

அரசுப்பணிபுரியும் செவித்திறன் குறையுடையவர்களுக்கான போக்குவரத்து பயணப்படி

 

அரசாணை நிலை எண் 204 நிதி (படிகள்)த் துறை நாள் 30.06.2017

அரசிதழ்
8

பார்வைதிறன் மற்றும் செவிதிறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களித்தல்

அரசாணை நிலை எண் 6 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (பயிற்சி 1) துறை நாள்: 19.01.2018

அரசிதழ்
9

கொரானோ வைரஸ் நோய் தொற்றை தடுக்க தடை உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் 24.03.2020 முதல்  14.04.2020  பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

 

அரசாணை நிலை எண் 2 மாற்றுத்திறனாளிககள் நலத் துறை நாள் 31.03.2020

அரசிதழ்
10

கொரானோ வைரஸ் நோய் தொற்றை தடுக்க தடை உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் 15.04.2020 முதல் 03.05..2020 பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

 

அரசாணை நிலை எண் 3 மாற்றுத்திறனாளிககள் நலத் துறை நாள் 17.04.2020

அரசிதழ்
11

கொரானோ வைரஸ் நோய் தொற்றை தடுக்க தடை உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் 04.05..2020 முதல் 17.05..2020 பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

 

அரசாணை நிலை எண் 4 மாற்றுத்திறனாளிககள் நலத் துறை நாள் 05.05.2020

அரசிதழ்
12

கொரானோ வைரஸ் நோய் தொற்றை தடுக்க  தடை உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் 18.05.2020 முதல்  31.05..2020  பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

 

அரசாணை நிலை எண் 5 மாற்றுத்திறனாளிககள் நலத் துறை நாள் 21.05.2020

அரசிதழ்
13

கொரானோ வைரஸ் நோய் தொற்றை தடுக்க  தடை உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில்  சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் 01.06.2020 முதல்  31.06.2020  பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

 

அரசாணை நிலை எண் 6 மாற்றுத்திறனாளிககள் நலத் துறை நாள் 03.06.2020

அரசிதழ்
14

கொரானோ வைரஸ் நோய் தொற்றை தடுக்க  தடை உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் 01.07.2020 முதல்  15.07.2020  பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

 

அரசாணை நிலை எண் 7 மாற்றுத்திறனாளிககள் நலத் துறை நாள் 06.07.2020

 

அரசிதழ்
15

கொரானோ வைரஸ்  நோய் தொற்றை தடுக்க  தடை உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில் அரசு பணியாளர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு ஒழுங்கு முறை படுத்துதல் (மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தி எண் 6இல் தெரிவிக்கப்பட்டுள்ளது)

 

அரசாணை நிலை எண் 304 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள்  20.06.2020

 

அரசிதழ்
16

கொரானோ வைரஸ் நோய் தொற்றை தடுக்க  தடை உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் 16.07.2020 முதல்  31.07.2020  பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

 

அரசாணை நிலை எண் 11 மாற்றுத்திறனாளிககள் நலத் துறை நாள் 23.07.2020

 

அரசிதழ்
17

கொரானோ வைரஸ் நோய் தொற்றை தடுக்க  தடை உத்தரவு விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் 1.08.2020 முதல்  31.08.2020 பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

 

அரசாணை நிலை எண் 12 மாற்றுத்திறனாளிககள் நலத் துறை நாள் 12.08.2020

அரசிதழ்

 

COVID-19 தொற்றுநோய் நிகழ்வு தடையுத்தரவு காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிவாரண உதவிகள்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1

COVID-19 தொற்றுநோய் நிகழ்வு தடையுத்தரவு காலங்களில் உயர் பாதுகாப்பு தேவையுடையவரின் பாதுகாவலர் மருத்துவ சிகிச்சை செல்வதற்கான அனமதி சான்று

 

அரசு செயலாளர் மாற்றுத்திறனாளிகள் நல் துறை சென்னை அவர்களின் சுற்றறிக்கை நாள் 07.04.2020

அரசிதழ்
2

COVID19 தொற்றுநோய் நிகழ்வு தடையுத்தரவு காலங்களில் சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பு மாற்றுத்தினாளிகளுக்கு

 

தனித்தனி வரிசை சிறப்பு ஏற்பாடு மற்றும் தேவைப்படும் இடங்களில் மாற்றுத்தினாளிகளுக்கு கிடைக்கக்கூடிய ரேஷன் பொருட்களை வீட்டுக்கு வழங்குவதற்கான பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது சென்னை கோப்பு எண் 229 /L.O.2/2020 நாள் 16.04.2020

அரசிதழ்
3

தொற்றுநோய்  நிகழ்வு  தடையுத்தரவு காலங்களில்   மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கான நிதியுதவி  ரூ .1000   மாற்றுத்திறனாளிகளுக்கான  தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்குதல்

 

அரசாணை நிலை எண் 311 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை   நாள் 20.06.2020

அரசிதழ்

அரசிதழ்

4

தடையுத்தரவு காலங்களில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கான நிதியுதவி வழங்குவதற்கான வழிமுறைகள்

அரசிதழ்
5

தடையுத்தரவு காலங்களில் சொந்த மாவட்டத்திற்கு வெளியயே தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கான நிதியுதவி வழங்குவதற்கான வழிமுறைகள்

அரசிதழ்