ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா ஒரு வார நிகழ்ச்சியில் குப்பையில்லா மாவட்டம் என்ற நிலையை அடைய பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோரம் மற்றும் குப்பைகள் உள்ள இடங்களில் குப்பைகளை தூய்மை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கரபாண்டியன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்பித்தார் 26/03/2022
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2022
