வாலாஜா வட்டம், வாலாஜா உள்வட்டம், செங்காடு மதுரா தகரகுப்பம் ,அம்மனந்தான்கள் காட்டேரி,சிறுகரும்பூர் ஆகிய கிராமங்களில் வேளாண்மை பொறியியல் துறையின் மானியம் மூலம் அமைக்கப்பட்ட சூரிய சக்தி பம்பு செட்டுகளை மற்றும் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை மையத்தினை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் 08/10/2020
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2020
