44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினையொட்டி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு செஸ் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு வெற்றி பெற்றதற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்கள் 02/08/2022
வெளியிடப்பட்ட தேதி : 02/08/2022
