ஆற்காடு பிரியாணி
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2020ஆற்காடு பிரியாணி, தமிழ் நாட்டில் கிடைக்கப்பெறும் பிரியாணி வகைகளில் சிறந்த வகையாகும். ஆற்காட்டை ஆண்ட நவாப்களால் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த உணவு வகைகளில் புகழ்மிக்கது. இதன் சிறப்பிற்கு காரணம், இதை தயாரிக்க பயன்படுத்தப்படும் சீற சம்பா அரிசியும், தயாரிக்கும் முறையுமே ஆகும்.
மேலும் பல