மூடு

உள்ளூர்

Kanchanagiri Cover

காஞ்சனகிரி மலை

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2020

காஞ்சனகிரி மலை ராணிப்பேட்டை மக்களின் மனம் கவர் இடமான காஞ்சனகிரி மலை கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட சிறிய மலையாகும். பசுமையான இந்த மலை ஒரு சிறிய சிவன் மற்றும் முருகன் ஆலயங்களை கொண்டுள்ளது. மணி சத்தம் எழுப்பும் பாறை இம்மலையின் முக்கிய கவரும் அம்சமாகும்.

மேலும் பல