• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூக பணியாளர் பணிக்கான விண்ணப்பம் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2025

பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூக பணியாளர் பணிக்கான விண்ணப்பம் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள அசிஸ்டெண்ட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ், அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE)-என்ற திட்டத்திற்கு மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் வழக்கு பணியாளர் 1&2 (Case Worker 1&2) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2024

சமுதாயம் சார்ந்த அமைப்புகளான மகளிர் சுய உதவி குழுக்களின் கணக்குகள்,ஊராட்சி மற்றும் வட்டார அளவிலான கணக்குகள் தணிக்கை செய்தல் – தணிக்கையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2024