புதியவை
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) பதவி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) பதவி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழக்கு பணியாளா் பணிக்கான விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026வழக்கு பணியாளா் பணிக்கான விண்ணப்பம்
மாவட்ட சமூகநலன் மற்றும் உரிமைத் துரையின் கீழ் பாலின நிபுணர் பதவிக்கு விண்ணப்ப படிவம்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026மாவட்ட சமூகநலன் மற்றும் உரிமைத் துரையின் கீழ் பாலின நிபுணர் பதவிக்கு விண்ணப்ப படிவம்
இராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ், குழந்தைகள் உதவி மையத்தில் வழக்கு பணியாளர் (Case Worker) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026இராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ், குழந்தைகள் உதவி மையத்தில் வழக்கு பணியாளர் (Case Worker) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான சிறப்பு விருது
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக வழங்கப்படும் 2025-ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதை, முன்னாள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ. யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் [Jamabandi] நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் [Jamabandi] நடைபெறவுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்ட சார்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள சட்ட அலுவலர்களின் தற்காலிக பணி நியமனம் குறித்த அறிவிக்கை.
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026இராணிப்பேட்டை மாவட்ட சார்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள சட்ட அலுவலர்களின் தற்காலிக பணி நியமனம் குறித்த அறிவிக்கை.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சகணக்காளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சகணக்காளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 2027
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 2027 விண்ணப்பிக்க : Click Here