• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்

இராணிப்பேட்டை மாவட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி இராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர்

வ.எண் பெயர் காலம்
1. திருமதி.ச. திவ்யதர்ஷினி., இ.ஆ.ப., 28.11.2019 முதல் 14.11.2020 
2. திரு. ஏ ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இ.ஆ.ப., 15.11.2020 முதல் 10.10.2021 
3. திரு. தெ.பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப., 10.10.2021 முதல் 05.02.2023 
4. திருமதி. S.வளர்மதி, இ.ஆ.ப., 05.02.2023 முதல் 19.07.2024
5. Dr. J.U.சந்திரகலா, இ.ஆ.ப., 19.07.2024 முதல் இன்று வரை