மூடு

தேசிய

மகேந்திரவாடி

மகேந்திரவாடி

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2020

அரக்கோணம் வட்டம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை குறிப்பிடத்தக்க ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இச்சின்னத்தினை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகின்றது. இக்குடைவரை கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட மிகவும் பழமையான குடைவரைகளில் ஒன்றாகும். இது கி.பி.600 முதல் 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும். இக்குடைவரைக்கு மகேந்திர விஷ்ணுகிருகம் என்று மகேந்திர பல்லவன் பெயரிலேயே பெயரிடப்பட்டுள்ளதை இங்குள்ள மகேந்திர வர்மன் காலத்து கிரந்த கல்வெட்டு நமக்கு தெளிவாக்குகின்றது. வெட்டவெளியான ஓர் […]

மேலும் பல
Arcot biryani

ஆற்காடு பிரியாணி

வெளியிடப்பட்ட நாள்: 24/11/2020

ஆற்காடு பிரியாணி, தமிழ் நாட்டில் கிடைக்கப்பெறும் பிரியாணி வகைகளில் சிறந்த வகையாகும். ஆற்காட்டை ஆண்ட நவாப்களால் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த உணவு வகைகளில் புகழ்மிக்கது. இதன் சிறப்பிற்கு காரணம், இதை தயாரிக்க பயன்படுத்தப்படும் சீற சம்பா அரிசியும், தயாரிக்கும் முறையுமே ஆகும்.

மேலும் பல