ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களின் நியமனம் – அறிவிக்கை | சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களின் நியமனம் |
06/10/2026 | 28/10/2026 | பார்க்க (146 KB) |
| அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
05/10/2026 | 20/10/2026 | பார்க்க (374 KB) Application (44 KB) |
| செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் | ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘தற்காலிகப் பணி செவிலியர்’ (Temporary Staff Nurse) பணிக்காக மொத்தம் 869 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றுள், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 64 செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
08/10/2026 | 20/10/2026 | பார்க்க (48 KB) |
| மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தப் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் | மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தப் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் |
18/09/2026 | 01/10/2026 | பார்க்க (181 KB) Application_Siddha (42 KB) Application_TB (42 KB) Application_DPH (42 KB) Application_Medical_Rural (44 KB) |
| ஒப்பந்த / தற்காலிக செவிலியர் பணியிடத்திற்கான விண்ணப்பம் | 12/09/2026 | 25/09/2026 | பார்க்க (559 KB) Application (236 KB) | |
| மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. |
09/09/2026 | 23/09/2026 | பார்க்க (67 KB) Application (482 KB) |
| மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியிடம் நிரப்புதல் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியிடம் நிரப்புதல் |
24/08/2026 | 07/09/2026 | பார்க்க (66 KB) Application (482 KB) |
| மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) பதவி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) பதவி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
20/07/2026 | 03/08/2026 | பார்க்க (436 KB) Application form for the Post of Protection Officer-Non-Institutional Care (87 KB) |
| மாவட்ட சமூகநலன் மற்றும் உரிமைத் துரையின் கீழ் பாலின நிபுணர் பதவிக்கு விண்ணப்ப படிவம் | மாவட்ட சமூகநலன் மற்றும் உரிமைத் துரையின் கீழ் பாலின நிபுணர் பதவிக்கு விண்ணப்ப படிவம் |
15/07/2026 | 27/07/2026 | பார்க்க (110 KB) Application (352 KB) |
| வழக்கு பணியாளா் பணிக்கான விண்ணப்பம் | வழக்கு பணியாளா் பணிக்கான விண்ணப்பம் |
15/07/2026 | 27/07/2026 | பார்க்க (374 KB) Application (436 KB) |