புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘தற்காலிகப் பணி செவிலியர்’ (Temporary Staff Nurse) பணிக்காக மொத்தம் 869 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றுள், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 64 செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

படங்கள் ஏதும்  இல்லை

சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களின் நியமனம் – அறிவிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களின் நியமனம்

படங்கள் ஏதும்  இல்லை

அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வாலாஜா அலுவலகத்திற்கு உழுவை இயந்திரங்கள் இயக்க 2 நபர்கள் வெளிமுகமை மூலம் தற்காலிகமாக பணியாற்ற ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வாலாஜா அலுவலகத்திற்கு உழுவை இயந்திரங்கள் இயக்க 2 நபர்கள் வெளிமுகமை மூலம் தற்காலிகமாக பணியாற்ற ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. அ/33/2026, ஒப்பந்தப்புள்ளி அழைப்பு எண்:3/2026-27 :05.10.2026. G.O.(D) No.198, Agriculture.Farmers welfare (AE-1) department dated:24.07.2025 & CE/AE, Chennai Letter No:T/857/2026, Dated:12.01.2026

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தப் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தப் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள்

படங்கள் ஏதும்  இல்லை

ஒப்பந்த / தற்காலிக செவிலியர் பணியிடத்திற்கான விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

படங்கள் ஏதும்  இல்லை

தினக்கூலி – இராணிப்பேட்டை மாவட்டம் – 2026–2027 ஆம் ஆண்டிற்கான பல்வேறு பணியாளர் வகைகளுக்கு வழங்கப்பட வேண்டிய தினக்கூலி நிர்ணயம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியிடம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியிடம் நிரப்புதல்

படங்கள் ஏதும்  இல்லை

உலர் களம் அமைத்தல் (அளவு – 14மீ x 14 மீ = 196 சதுர மீட்டர்)

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

வேளாண்மை உழவர் நலத் துறையின் G.O.(2D) : 126 (: 30.06.2026)-மாநில விதை பண்ணைகளில் (நவ்லாக பண்ணை, இராணிப்பேட்டை) -யில் உலர் களம் அமைத்தல்..